07 நவம்பர் 2012

அசலும் நகலும்

அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் பல கதைகளிலும் வருகின்றார்கள். அவர்களின் பிண்ணனி கூட மாறாமல். இது எல்லாம் அவரது பாத்திரங்கள் நிஜமானவர்களோ என்று எண்ண தோன்றியது.

ராஜநாயகத்தின் பக்கங்களை படித்துக் கொண்டிருந்த போது அதில் பார்த்த பதிவு

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html


பீம்சிங் ராம்சிங் ஆகிவிட்டார்.


// உலகத்திலேயே தலை சிறந்த நடிகர் என்று கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் கொண்டவர்//  படிக்கும் போதே சிவாஜி நினைவுதான் வந்தது.


மற்ற படைப்புகளைப் படித்ததில்லை.

சுவாரஸ்யமான தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக