tag:blogger.com,1999:blog-1501071440684124817.post170228349682666478..comments2024-01-08T23:58:00.254+05:30Comments on ரெங்கசுப்ரமணி: புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்ரெங்கசுப்ரமணிhttp://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1501071440684124817.post-13573210358153947372013-12-09T10:37:38.861+05:302013-12-09T10:37:38.861+05:30இந்நாவல் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். தமிழின் பெ...இந்நாவல் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். தமிழின் பெருமிதம். இதைப் போல் ஒரு நாவல் மீண்டும் தமிழில் வருவது சாத்தியமில்லை. வாழ்ந்த காலத்தில் ப.சிங்காரத்தை உதாசீனப்படுத்தியதையும் இப்போது கொண்டாடுவதையும் பார்க்கும்போது, காலம், எப்போதும் எதற்கும், காலம் தாழ்த்தியே பதில் சொல்லும் என்பது புரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-21564336915141984582013-12-09T08:45:29.960+05:302013-12-09T08:45:29.960+05:30ஆன்லைனில் வாங்குவது சுலபம். நேரில் வாங்குவது சுகம்...ஆன்லைனில் வாங்குவது சுலபம். நேரில் வாங்குவது சுகம். ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-23118328097127222852013-12-09T06:15:07.289+05:302013-12-09T06:15:07.289+05:30//இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று. மிகவும் யோசித்...//இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று. மிகவும் யோசித்தால் தேவையில்லாத குழப்பம் வரும் என்று அந்த யோசனையை ஒரு இருபதுவருடம் தள்ளி போட்டுவிட்டேன்.//

//இதை சாதரணமாக படித்தால் போரடித்திருக்கும். எடுத்த வேகத்தில் முழுவதும் படிக்க வைத்திருப்பது, சிங்காரத்தின் மொழி. பலவிதமான மொழிகள் கலந்திருக்கின்றது. மதுரைப் பக்க பேச்சுதமிழ், சுத்த தமிழ், வெளிநாட்டு வியாபாரத்தமிழ். காட்சிகளை நம் கண்முண் ஒட வைக்கின்றார். கேலியும் கிண்டலும் குதித்தோடுகின்றது.//

//சில தமிழுணர்வாளர்களுக்கு உவப்பாயிராது, என்ன செய்ய. பழம் பெருமை மட்டும் பேசி, ஒன்றும் செய்யாமால், முன்னோரின் பெருமையில் வாழும் பலருக்கு ஒரு அடி.//

இந்த வரிகள் எல்லாம் தூண்டில்கள். படிக்கத் தூண்டுகின்றன. ஆன்லைனில் வங்கிப் பழக்கமில்லை. புத்தகத் திருவிழாவில் வாங்குகிறேன். :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com