tag:blogger.com,1999:blog-1501071440684124817.post265940445576840201..comments2024-01-08T23:58:00.254+05:30Comments on ரெங்கசுப்ரமணி: கொலையுதிர் காலம் - சுஜாதாரெங்கசுப்ரமணிhttp://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1501071440684124817.post-76623408968363160482014-03-15T21:23:00.770+05:302014-03-15T21:23:00.770+05:30உங்கள் வலைப்பூவில் followers widget சேருங்கள் சார்...உங்கள் வலைப்பூவில் followers widget சேருங்கள் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-85050870238945806552014-03-15T16:07:36.376+05:302014-03-15T16:07:36.376+05:30தமிழ்வாணன் கதையில் வருவது ஹோலோக்ராமா இல்லை ப்ரொஜெக...தமிழ்வாணன் கதையில் வருவது ஹோலோக்ராமா இல்லை ப்ரொஜெக்ட்டரா? ஒரு கதையில் சினிமா ப்ரொஜெக்ட்டரை வைத்து, பனிமூட்டத்தை திரையாக மாற்றி பேயை கொண்டு வருவார்கள். எப்போதோ பள்ளியில் படிக்கும் போது படித்தது.ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-76445827453336147832014-03-15T13:31:45.411+05:302014-03-15T13:31:45.411+05:30நான் பலமுறை படித்த மிகவும் விறுவிறுப்பான நாவல் நான் பலமுறை படித்த மிகவும் விறுவிறுப்பான நாவல் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-14354984024183674332014-03-15T12:09:34.413+05:302014-03-15T12:09:34.413+05:30தொடர்கதையாக வந்தபோதே படித்தது. அதையே பைண்ட் செய்து...தொடர்கதையாக வந்தபோதே படித்தது. அதையே பைண்ட் செய்தும் வைத்திருக்கிறேன். சிரிக்க வைத்த வசந்த் ஜோக்குகளில் "ஆ... கிள்றது... கிள்றது..." வும் ஒன்று! இவர் சொல்லியிருக்கும் அந்த ஹோலோக்ராம் முப்பரிமாண வடிவம் குறித்து அதற்குப் பல வருடங்கள் முன்பே தமிழ்வாணன் தனது 'கருகிய கடிதம்' கதையில் சொல்லியிருக்கிறார். ஜெயமோகன் ஒப்பீடு பொருந்தாது. கொலையுதிர்காலம் அதற்கு முன்னரே எழுதப் பட்டது. உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான கதை. //குமுதம் என்பதால் தப்பித்து விட்டது// ஆம்.ஒரு முக்கியமான சொல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com