tag:blogger.com,1999:blog-1501071440684124817.post3698975360092185088..comments2024-01-08T23:58:00.254+05:30Comments on ரெங்கசுப்ரமணி: ஒற்றன் - அசோகமித்திரன்ரெங்கசுப்ரமணிhttp://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1501071440684124817.post-78223295696449179422012-10-22T14:32:34.814+05:302012-10-22T14:32:34.814+05:30மிக்க நன்றி. முந்தைய பின்னூட்டத்தை தேடித்தேடி பார்...மிக்க நன்றி. முந்தைய பின்னூட்டத்தை தேடித்தேடி பார்த்தேன். எங்குமில்லை. இன்னும் இந்த பிளாக்ஸ்பாட் முழுவதும் பழகவில்லை. நேரமில்லாததால் ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. உங்கள் தளத்தினால் தான் பல புதிய புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அதற்கு உங்களுக்கு நன்றி.ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1501071440684124817.post-47243108635825808612012-10-22T07:08:24.041+05:302012-10-22T07:08:24.041+05:30ரெங்க சுப்பிரமணி, என் முந்தைய பின்னூட்டத்தைக் காணவ...ரெங்க சுப்பிரமணி, என் முந்தைய பின்னூட்டத்தைக் காணவில்லை. ப்ளாக்ஸ்பாட் தின்றுவிட்டது என்று நினைக்கிறேன்.<br /><br />என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். புத்தகங்களைப் பற்றி பேசுவதும் ஒரு சுகம். அப்படிப் பேச இன்னொருவர் கிடைத்திருப்பது நல்ல விஷயம்.Anonymousnoreply@blogger.com