செம்பருத்தி மோகமுள்ளிற்கு கீழே அன்பே ஆரமுதா வகையறாவிற்கு மேலே.சட்டநாதன்
குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனது ஆசிரியர் மகளான குஞ்சம்மாளை காதலிக்கின்றான்.
பழைய சினிமா பாணியில் அவள் அவனது இரண்டாவது அண்ணனுக்கு மணமுடிக்கப் படுகின்றாள். சட்டநாதன் சின்ன அண்ணனுடன் கடையில் இருக்கின்றான்.
பெரிய அண்ணன் வெளியூரில் வசதியாக இருக்க, சின்ன அண்ணன் இறந்து போகின்றான். சட்டநாதனுக்கு
சின்ன அண்ணன் பார்த்து
வைத்திருந்த பெண் புவனாவுடன் திருமணம் நடக்கின்றது. கடையையும் நடத்த ஆரம்பிக்கின்றான். தன்
குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம் என இரண்டு குடும்பங்களையும், பின்னர் பெரிய அண்ணன் குடும்பம் என மூன்று குடும்பங்களையும்
சட்ட நாதன் பல பக்கங்களுக்கு
காப்பாற்றுகின்றான். ஹாவ்வ்வ்
