11 ஏப்ரல் 2017

ஒரு கதை


ஸ்ரீராம் ”எங்கள் ப்ளாக்” என்ற பெயரில் ஒரு சுவாரஸ்யமான தளத்தை நடத்தி வருகின்றார்.  அவர் நீங்கள் கதை எழுதுவீர்களா என்று கேட்டார், கதை என்று சிலவற்றை எழுதியிருந்தேன். அதில் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். இன்று அவர் தளத்தில் அது வெளியாகியிருக்கின்றது. அதன் இணைப்பு.

முதலில் இருந்த படத்தை பார்த்து நானும் கொஞ்சம் குழம்பிவிட்டேன் :)

படித்தபின் கதையின் தலைப்பிற்கும் படித்ததற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால், தலைப்புதான் பதில்

http://engalblog.blogspot.com/2017/04/blog-post.html

3 கருத்துகள்:

  1. அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வு இந்த tracts கொடுப்பது சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் எப்பவும் பார்க்கலாம் சேவியர் போன்றோரை
    இன்று உங்கள் கதையை தான் ரெங்கசுப்பிரமணி கணவரிடமும் விவரித்துக்கொண்டேசிலாகித்து கொண்டே சென்றேன் ..என்னவோ தெரில குமரவேள் பாவம் அவர் மனைவிக்கு இவர் மாறியது தெரியவா போகுது :( இருக்கும்போதே மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திருந்தா நன்றாக இருந்திருக்கும் ..எல்லாருக்குமே ஈகோ என்ன பண்றது

    பதிலளிநீக்கு
  2. கதை வாசித்தேன்... ரொம்ப நல்லா வந்திருக்கு...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு